வழக்கமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் இரத்த குளுக்கோஸ் கட்டுப்பாட்டை மேம்படுத்த உதவும். மேலும் நீங்கள் அதிகளவு நன்மையைப் பெற்றுக் கொள்ளலாம்.
உடனடியாக உடற்பயிற்சியை முடிந்ததும் | உடற்பயிற்சி யின் நீண்ட கால பயன்கள் |
---|---|
உடற்பயிற்சி ஒரு மணி நேரத்திலேயே இரத்தக் குளுக்கோஸின் அளவு குறைந்துவிடும்r | காலப்போக்்கில், உங்கள் இரத்தக் குளுக்கோஸ் மேம்படுத்தும் |
உங்கள் மனநிலை, உறக்கம், மற்றும் சக்தியின் அளவு அதிகரிக்கும் |
உங்கள் உடல் கெ ாழுப்பு குறையும் |
உங்களுடைய உடலில் இன்சுலின் சுரக்கப்பட்டு நன்கு உபயோகப்படுத்தப்ப | உங்கள் கணையம், சிறுநீரகம், கண்கள், நரம்புகள் ஆரோக்கியமாக வைக்க உதவும் |
18 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்ட வளர்ந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் குறைந்த பட்சம் 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யவேண்டும் என த கனேடியன் டயபட்டீஸ் அசோஷியேஷன் பரிந்துரை செய்கிறது.